புஷ்கள யோகம்
ஸ்ரீ ராமர் ஜாதகத்தில் இந்த யோகம் உள்ளது.
லக்ன அதிபதியும் ராசி அதிபதியும் ஒன்றாக சேர்ந்து 3 , 6 , 8 , 12 ல் மறையாமல் கேந்திரத்தில் பலமுடன் இருந்தால் புஷ்கள யோகம் உண்டாகும் .
இதன் பலன்
கீர்த்திமான் , அரசராகும் யோகம், பேச்சு வன்மை , சகல உயிர்களையும் காக்கும் தன்மை உண்டாகும் .
நன்றி
முகில்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக