கால சர்ப்ப தோஷம்
கால சர்ப்ப தோஷம் கம் யோகம் இரண்டு உள்ளது.
ராகு கேது பிடியில் அனைத்து கிரங்களும் அடை பட்டு கொண்டால் அதற்கு கால சர்ப்ப தோஷம் எனப்படும்.
கேது 1 ல் இருக்க ராகு 7 ல் இருக்க அது கால சர்ப்ப யோகம்.
கேது 7 ல் இருக்க ராகு 1 ல் இருக்க அது கால சர்ப்ப தோஷம் எனவும் பொதுவான கருத்தாக உள்ளது .
இந்த தோஷம் உள்ளவர்கள் தன வாழ்நாளில் 32 வயது வரை மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி பிறகு தன சொந்த முயற்சியால் வாழ்கையில் ஒரு உன்னத நிலையை அடைவார்கள்.
பிரபலமானவர்கள் ரஜினி,நேரு போன்றவர்களின் ஜாதகம் இதற்கு நல்ல உதாரணம் .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக