வெள்ளி, 24 பிப்ரவரி, 2012

kala sarpa dhosam

கால சர்ப்ப தோஷம்

கால சர்ப்ப தோஷம் கம் யோகம் இரண்டு உள்ளது.

ராகு கேது பிடியில் அனைத்து கிரங்களும் அடை பட்டு கொண்டால் அதற்கு கால சர்ப்ப தோஷம் எனப்படும்.

கேது 1 ல் இருக்க ராகு 7 ல் இருக்க அது கால சர்ப்ப யோகம்.

 கேது 7 ல் இருக்க ராகு 1 ல் இருக்க அது கால சர்ப்ப தோஷம்  எனவும் பொதுவான கருத்தாக உள்ளது .

இந்த தோஷம் உள்ளவர்கள் தன வாழ்நாளில் 32 வயது வரை மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி பிறகு தன சொந்த முயற்சியால் வாழ்கையில் ஒரு உன்னத நிலையை அடைவார்கள்.

பிரபலமானவர்கள் ரஜினி,நேரு போன்றவர்களின் ஜாதகம் இதற்கு நல்ல உதாரணம் .

புதன், 22 பிப்ரவரி, 2012

yogangal

புஷ்கள யோகம்

ஸ்ரீ ராமர் ஜாதகத்தில் இந்த யோகம் உள்ளது.

லக்ன அதிபதியும் ராசி அதிபதியும் ஒன்றாக சேர்ந்து 3 , 6 , 8 , 12 ல் மறையாமல் கேந்திரத்தில் பலமுடன் இருந்தால் புஷ்கள யோகம்  உண்டாகும் .

இதன் பலன்

கீர்த்திமான் , அரசராகும் யோகம், பேச்சு வன்மை , சகல உயிர்களையும் காக்கும் தன்மை உண்டாகும் .

 நன்றி
முகில்.